
இருட்டாக இருந்த அந்த ரூமில் அஸ்வின் தள்ளாடியபடி நுழைந்தான். ஐஸ்வர்யா வருவது யார் என்று கூட தெரியாமல் திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள். அவளுக்கு தான் யார் என்று கூட கண்டுகொள்ள நேரம் கொடுக்காமல் அவன் அவள் மீது பாய்ந்து மெல்ல அவளை ஆக்கிரமிக்க தொடங்கினான். “என்ன விடு..!! உனக்கு நான் சொல்றது கேக்குதா இல்லையா? என்ன விடு! ஆஆஆ.. ப்ளீஸ்… என்ன விடு!” என்றபடி ஐஸ்வர்யா கண்ணீருடன் கதற, அது அவனது செவிகளில் விழவே இல்லை. ஏதோ வெறி பிடித்தவன் போல அவளிடம் சிறிதும் இரக்கமே இன்றி மிருகத்தனமாக நடந்து கொண்ட அஸ்வின் அவளை தன்னால் இயன்றவரை வதைத்தான். அவனிடம் போராடி சோர்ந்து போன ஐஸ்வர்யா ஒரு கட்டத்திற்கு மேல் அவனிடம் சரணடைந்து இரவு முழுவதும் அவனது வலிமையான இரும்பு கைகளுக்குள் காகிதமாக கசங்கினாள். ஐஸ்வர்யா தனது ரூமின் ஒரு மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருக்க, அவள் அருகில் சென்ற அஸ்வின் அவளது கழுத்தை பிடித்து நெறித்து “உன்னை இன்னும் நான் எதுக்காக உயிரோட விட்டு வச்சிருக்கேன் தெரியுமா? நீ எதுக்காக உயிரோட இருக்கிறோம்னு ஒவ்வொரு செகண்டும் அதை நினைச்சு நினைச்சு செத்துக்கிட்டே இருக்கணும்னு தான் டி. நீ சாகணும்னு நினைச்சாலும் உனக்கு சாவு வராதுடி. இந்த அஸ்வின் என்ன நினைக்கிறானோ அது மட்டும் தான் உன் லைஃப்ல நடக்கும்.” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு சிவந்த கண்களுடன் அனல் கக்க சொன்னான். “அஸ்வின் மாமா.. உனக்கு என்ன பிடிக்குமா? நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னத இப்ப கூட என்னால நம்பவே முடியல. சின்ன வயசுல இருந்தே நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன்.” என்ற மனிஷா அஸ்வினை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். “நீ என்னை விட்டு போகணும்னு நினைச்சா என்னை விட்டு தொலைய வேண்டியது தானே அஸ்வின்.. எதுக்காக எப்பயும் உன் கூடவே என்ன வச்சிக்கிட்டு இப்படி ஒவ்வொரு செகண்டும் என்ன டார்ச்சர் பண்ற? நான் உன்னை லவ் பண்ணது எவ்ளோ பெரிய தப்புன்னு எனக்கு இப்பதான் புரியுது.” என்று நினைத்து கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா. அவளது தோள்களில் கை வைத்த பாலா “உனக்கு ஏத்தவன் அஸ்வின் இல்ல. நீ அவன மறந்திடு ஐசு. அதுதான் உனக்கு நல்லது.” என்று ஆறுதலாக பேசினான். ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் கிடத்திய அஸ்வின் தனது வன்மையான இதழ்களை அவளது மென்மையான இதழ்களில் பொருத்தி ஆழமாக அவளது இதழ் தேனை உறிஞ்சிவிட்டு பின் அவளது கழுத்து வளைவில் தனது இதழ்
Arc 1
Arc 1
Episodes 1–5
Arc 2
Arc 2
Episodes 6–10
Arc 3
Arc 3
Episodes 11–15
Arc 4
Arc 4
Episodes 16–20
Arc 5
Arc 5
Episodes 21–25