
கடவுள் நம்பிக்கை மிகுந்த நாயகி ஷிவன்யா பல மர்மங்களை தன்னுள் மறைத்து கொண்டு வாழந்து கொண்டிருக்கிறாள். அவளின் குணங்களுக்கு நேர் எதிரான குணங்களை உடைய அவளின் தோழனுடன் அவள் காதல் வயப்பட, இருவரும் இணைவதற்கு தடையாக அவளின் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் அவளை வாட்டி வதைக்கிறது. இப்படியே கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் நடுவில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பவளை மீட்டு அவள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வருவானா நாயகன்? அப்படி அவளின் கடந்த காலத்தின் கசப்பு தான் என்ன? அவளுள் இருக்கும் மர்மம் என்ன? இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள காதலால் காவல் செய்வேன் கதையுடன் இணைந்திருங்கள். by Ananda Durga
Arc 1
Arc 1
Episodes 1–5
Arc 2
Arc 2
Episodes 6–10
Arc 3
Arc 3
Episodes 11–15
Arc 4
Arc 4
Episodes 16–20