
ஹீரோ பெரிய பணக்காரன், ஹீரோனி நார்மல் பேமிலி, ஹீரோ ஹீரோனி அக்காவை பொண்ணு பார்த்து பிடித்து போக, கல்யாணம் வரை போறாங்க சூழ்ச்சியில் காரணமாக ஹீரோ ஹீரோனிடம் தவறாக நடந்து கொள்கிறான்...அதே நேரத்தில் ஹீரோனி அக்கா ஓடி போற, வேற வழி இல்லாமல், ஹீரோ அப்பா, ஹீரோவுக்கு ஹீரோனியை கல்யாணம் பண்ணி வைக்குறார், கருப்பு என்றாலே வெறுக்கும் ஹீரோவுக்கு, ஹீரோனி கருப்பு என்றதால் அவன் அவளை வெறுத்து ஒதுக்கிறேன், ஆனா காலம் அவனை மாற்றுமா ஹீரோனி மேல அவனுக்கு காதல் வருமா, உலக அளவில் சிறந்த மருத்தவர் அவள் தான் என்று தெரிந்துகொள்ளுவானா? நம்ப ஹீரோ? - Martina Author
Arc 1
Arc 1
Episodes 1–5
Arc 2
Arc 2
Episodes 6–10
Arc 3
Arc 3
Episodes 11–15
Arc 4
Arc 4
Episodes 16–20